புதுதில்லி என்.டி.டிவி நிறுவனர் பிரணாய் ராய் இயக்குநர் பதவியிலிருந்து விலகல்! நமது நிருபர் நவம்பர் 30, 2022 என்.டி.டிவி நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இயக்குநர்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.